Author Topic: 🦟Kosuyin Alaparaigal🦟  (Read 1229 times)

Offline MysteRy

🦟Kosuyin Alaparaigal🦟
« on: February 05, 2025, 06:25:14 PM »
ஆண் கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன்..

பெண் கொசு : ஓகே ஓகே போய் தூங்கு..

ஆண் கொசு : கண்ணே.. உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன்..

பெண் கொசு : சரி.. சரி.. மொதல்ல தூங்கப்போ டார்லிங்...

ஆண் கொசு : உன்ன நான் மெர்சிடஸ் கார்ல உட்கார வச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன்..

பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ்னு புரியுது டியர்.. காலையில பேசலாம் போய் தூங்கு..

ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா..? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின் போடுவேன் பாரு..

பெண் கொசு : நான்  நம்புறேன் டியர்.. நீ இப்போ தூங்கப்போ..

ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்கற மாதிரி உனக்கு வைரத்துல நகை போடுவேன் பாரு..

 ஆண் கொசுவை ஓங்கி அறைந்தது பெண் கொசு..🙄

"குடிகாரனை கடிச்சுட்டு இங்க வந்து ஒளறாதேன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்"...