Author Topic: அறியாமல் செய்த தவறு..  (Read 593 times)

Offline supernatural

அறியாமல் செய்த தவறு..
« on: April 14, 2012, 08:06:40 PM »
அறியாமல் தவறு ஒன்று செய்தாள்  ....
அதை தாமதமாய் தவறு என்று.....
உணர்ந்தாள்........

அறியாமல்  மனம் செய்த தவறை ...
அவள்  மனதை  அறிந்த ..புரிந்த...
அவன்  மனம் உணர மறுக்கிறதே....

கடுமையாய்....கொடுமையாய் .....
தண்டனைகள் பல இருக்க...
அவன் மனம் நிறைந்த...
அவள் மனதிற்கு சுட்டெரிக்கும் ...
 தண்டனையாய் மௌனமா???

சூரியனின் வக்கிரத்தைகூட...
லேசாய் எதிர்கொள்ளும் ...
அவள் மனது......
அவன் மௌனத்தின் உக்கிரத்தை ...
தாங்க மறுக்கிறதே....
« Last Edit: April 14, 2012, 08:08:41 PM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: அறியாமல் செய்த தவறு..
« Reply #1 on: April 14, 2012, 08:20:19 PM »
Quote
சூரியனின் வக்கிரத்தைகூட...
லேசாய் எதிர்கொள்ளும் ...
அவள் மனது......
அவன் மௌனத்தின் உக்கிரத்தை ...
தாங்க மறுக்கிறதே....

mounam enbathil aayiram artham undu
mounathin ukkiram un (aval) meethu thaano.? ennavo.?
mounathai mounamaai paar
mounamaai  oru vidai kidaikkum...

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Jawa

Re: அறியாமல் செய்த தவறு..
« Reply #2 on: April 16, 2012, 05:45:17 PM »
கடுமையாய்....கொடுமையாய் .....
தண்டனைகள் பல இருக்க...
அவன் மனம் நிறைந்த...
அவள் மனதிற்கு சுட்டெரிக்கும் ...
 தண்டனையாய் மௌனமா???

Nalla varigal........ :) :)