Hi RJ & DJ
இந்த வாரத்திற்கான எனக்கு பிடித்த பாடல் இடம் பெற்ற படம் சலங்கை ஒலி. இத்திரைப்படம் 1983 இல் வெளியானது. இப்படம் ‘சாகர சங்கமம்’ என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும். 1983ல் கே. விஸ்வநாத் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயப்பிரதா, எஸ். பி. ஷைலஜா மற்றும் சரத் பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்கம். கே. விஸ்வநாத்
தயாரிப்பு. ஏடிக. நாகேஸ்வர ராவ் கதை கே. விஸ்வநாத்
இசை. இளையராஜா
ஒளிப்பதிவு. பி. எஸ்.நிவாஸ் படத்தொகுப்பு. ஜி.ஜி.கிருஷ்ணா ராவ்
பாடல். பாடியவர்
1. பாலகனகமாய. எஸ். ஜானகி
2 . மௌனமான நேரம். எஸ். பி. பாலசுப்பிரமணியம்,
3 . நாத வினோதங்கள். எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
4. ஓம் நமசிவாய எஸ். ஜானகி
5 . தகிட ததிமி எஸ். பி. பாலசுப்பிரமணியம்
6 .வேதம் அணுவிலும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
7 .வான் போலே வண்ணம். எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
இந்த படத்தில் ஏழு பாடல்கள் உள்ளன.
எனக்கு பிடித்த பாடல்
ஓம் நமசிவாய எஸ். ஜானகி பாடிய பாடல்
https://youtu.be/n6ng8QV-3kY?si=fD0q8jwFfmrCZcM-