எனது பெருமதிப்பிற்குரிய தோழி கண்மணி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
உங்களின் நட்பால் பெருமை கொண்டு, உங்களின் அறிமுகத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்..