"நேசகன்" யாரெனில்?
இவ்வுலகில் எவர் ஒருவர் மனிதர்களுக்கு, உபயோகமாகவும், உதவியாளராகவும் வாழ்வாரோ, அவரையே படைத்த இறைவனின் அதிகமான நேசத்திற்குரியவர் ஆகிறார்...❤️
"வஞ்சகன்"
உண்மை என்னவென்று தெரிந்தும், சத்தியத்தின் பக்கம் நிர்க்காமல் சமநிலை (நடுநிலை) வகிகிறேன் என்று சொல்பவனை விட மிக பெரிய "வஞ்சகன்" எவனும் இல்லை. 🤨
MN. AHAMED AARON..