Author Topic: இசை தென்றல் - 282  (Read 4658 times)

Offline TiNu

இசை தென்றல் - 282
« on: July 10, 2024, 11:56:04 PM »
Dear RJ,


Movie: Maara
Song: Oru Arai Unathu
Music Composer: Ghibran
Vocals: Yazin Nizar, Sanah Moidutty
Lyrics: Thamarai





Intha paadal music matrum lyrics kaa ga ketkiren. So Intha paadalai naan yaarukkum dc pannalai.. enakku naane dc pannikiren.. becoz. en manasukkutte thane avar irukkar.. hehehhehe...



Nandri FTC Team.

« Last Edit: July 12, 2024, 11:01:20 PM by TiNu »

Offline Ninja

Re: இசை தென்றல் - 282
« Reply #1 on: July 10, 2024, 11:56:10 PM »
வணக்கம் RJ

கடந்த வார இசை தென்றல் நிகழ்ச்சியை RJ டினு மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தாங்க. DJ தேஜஸ்வி அருமையா எடிட் பண்ணியிருந்தாங்க நிகழ்ச்சியை. இருவருக்கும் நன்றிகள். இந்த வாரமும் இடம் கிடைத்தது மகிழ்ச்சி. ஜெய் மகிழ்மதி!

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இந்தியன் 2
திரைப்படத்திலிருந்துபாரா என்கிற பாடல்

திரைப்படம்: இந்தியன் 2
பாடல்: பாரா
இசையமைப்பாளர்: அனிருத்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடகர்கள்: அனிருத், ஸ்ருதிகா


அனிருத்திற்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு நல்ல பாடலாசிரியர் கிடைத்திருக்கிறார், பாடல் வரிகள் தமிழ் இன உணர்வுகளை தூண்டும் வகையிலும், அழுத்தமான வார்த்தைக் கோர்வையாலும் அமைந்திருப்பது இந்த பாடலின் சிறப்பு. கதற விடும் இரைச்சலான பாடல்களுக்கு இடையே இந்த பாடல் நல்ல ஒரு ஆறுதல்.

உன்மேல விழும்புண் தழும்பாகனும்
உன் கையில் சேரும் வரமாகனும்
இல்ல தாய்மண்ணுக்கே நான் உரமாகனும்

என ஒலிக்கும் ஸ்ருதிக்காவின் குரல் இனிமை.

ரஹ்மான் இந்த படத்தில் இசையமைக்காதது இந்தியன் 1 பாடல்களின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் எனினும் இந்த பாடல் ரசிக்கும் வகையில் இசையமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை இசை ரசிகர்கள் அனைவருக்குமாக கேட்கிறேன்.
« Last Edit: July 12, 2024, 08:06:23 PM by Ninja »

Offline Lakshya

Re: இசை தென்றல் - 282
« Reply #2 on: July 10, 2024, 11:56:16 PM »
Hii RJ/DJ,
Movie : Gypsy(2020)
Director :Raju murugan
Music : Santhosh Narayanan
Singers : Ananthu, Dhee, Haricharan
❤️Idhula enoda fav song" Manamengum mayaoonjal"...indha song 1st ketapo therila but keka keka Nala irundhuchu...neraya per ketrukakuda matom but still music lyrics elame semaya irukum❤️Idhula enoda fav lyrics ❤️" katrile siragai nam virithal thuli agadhu bhoomi,veliyalam kadhalal niraindhal adharkidedhu samy"❤️
« Last Edit: July 12, 2024, 10:54:56 PM by Lakshya »

Offline PSK

Re: இசை தென்றல் - 282
« Reply #3 on: July 10, 2024, 11:56:26 PM »
Movie name: sinam
Song : nenjellam
Music director : shabir
Lyrics : karky
Singer : GV Prakash kumar / k. Sivaangi
Ethuku Mella intha movie a pathiyum teriyathu
 Intha movie song pathiyum teriyathu
Intha song FTC la tan first time kettan
Friends ellarum vibe panni kettanga
So song search panni kettan yannaku putuchuthu
Ningalum kettu sollunga friends 
Intha song yan play list erruku
Thank you vibe panna friends
Thank you RJ
Thank you editor
Thank you gab bro
« Last Edit: July 11, 2024, 10:43:18 AM by PSK »

Offline Zero

Re: இசை தென்றல் - 282
« Reply #4 on: July 10, 2024, 11:56:31 PM »
Hello Friends intha vaaram nan select panna song ennana.........

Movie : Appu (2000)
Song : Punnagaikku Neram Othuku
Music : Deva
Singers : Sukhwinder Singer, Anupama Deshpande & S.P.Charan.
Lyrics : Vairamuthu
Song Cast : Prashanth & Devayani
Star Cast : Prashanth, Devayani, Prakash Raj, Vignesh & Kaveri.

PINKURIPU : Intha Padam release aana time nan porakave illa....irunthalum intha rare song keka romba inimaiya irukum. FTC friends oda Sernthu Keka innum inimaiya irukkum.

https://www.youtube.com/watch?v=HbaP-6PHgpg&ab_channel=UnreleasedTamil

« Last Edit: July 12, 2024, 11:47:12 AM by Zero »

Offline Janu

Re: இசை தென்றல் - 282
« Reply #5 on: July 10, 2024, 11:56:31 PM »
 Hi

   Movie name nandha
    Song.  . Mun paniya
  Intha song enaku close to my heart.  Nan muthukumar lyrics. Yuvan music spb voice la kekavey rombha inimoya irukum.. Intha song nan en chellakutty and lobz Ku dedicate pandraa.
« Last Edit: July 12, 2024, 07:39:35 PM by Janu »

Offline gab

Re: இசை தென்றல் - 282
« Reply #6 on: July 10, 2024, 11:56:34 PM »
hi

Offline AtmaN

Re: இசை தென்றல் - 282
« Reply #7 on: July 10, 2024, 11:59:08 PM »
Hi RJ/DJ,

இந்த வாரம் நான் கேட்க இருக்கும் பாடல் இளையராஜா இசையில் ஒரு மெல்லிய பாடல்

Song - Paattu Engae
Movie - Poovizhi Vasalile
Singers - S.P Shailaja, Malaysia Vasudevan
Music - Ilaiyaraaja

Dedicated to all Raja Fans
« Last Edit: July 12, 2024, 10:59:27 PM by AtmaN »

Offline Jithika

Re: இசை தென்றல் - 282
« Reply #8 on: July 10, 2024, 11:59:14 PM »
Hi friends ellarukum vanakkam.. Romba naal aprm na It ku place potturuken. Indha time na select panni iruka movie Bombay🌹
Movie name:  Bombay
Director: Mani Rathnam
Music Director: AR RAHMAN
Release date:11/03/1995
Endha movie LA erukara song's

🌹Andha Arabic kadaloram
🌹Kannalane
🌹kuchi kuchi rakkamma
🌹 malarodu malaringu
🌹Poovukenna pootu
🌹uyiree uyiree

Enta movie LA elam song's yum super na select pani erukara song🌹 kanalane 🌹 amazing song 90's kid's favorite song nu kuda solalam

Especially tis lyrics unnai parthendhan thaimozhi maranthen
 

Thanks all enjoy tis song 🌹
« Last Edit: July 12, 2024, 07:22:51 AM by Jithika »

Offline Tejasvi

Re: இசை தென்றல் - 282
« Reply #9 on: July 10, 2024, 11:59:19 PM »
yes

Offline Cholan

Re: இசை தென்றல் - 282
« Reply #10 on: July 11, 2024, 03:13:46 AM »
Thadangalukku Mannikkavum

Next post il thorappadum

           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: இசை தென்றல் - 282
« Reply #11 on: July 11, 2024, 04:17:15 AM »
Yes


Offline Butterfly

Re: இசை தென்றல் - 282
« Reply #12 on: July 11, 2024, 12:08:33 PM »
Yes

Offline Vallavan

Re: இசை தென்றல் - 282
« Reply #13 on: July 11, 2024, 07:30:20 PM »
Movie name indian
Song kappal eri potachi
Enaku romba pudicha line  anname anname nan soli vandhatha thenralum netru
Dedicated to my future love

Offline Shalini

Re: இசை தென்றல் - 282
« Reply #14 on: July 11, 2024, 08:06:09 PM »
yes