Author Topic: புரிதல்  (Read 610 times)

Offline Mr.BeaN

புரிதல்
« on: July 18, 2024, 06:04:10 AM »
நட்பென்று நாமெல்லாம்
நம்பிக்கை கொண்டிருக்க
தப்பென்று நம் மேலோ
ஓர் பழி சொல்லையிலே
அக்கணமே தோன்றிடுமே
புரிதல் தான் நட்பென்று
புரிதலே இல்லையென்றால்
நட்பென்று ஏதுமில்லை👍

intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Vethanisha

Re: புரிதல்
« Reply #1 on: July 18, 2024, 09:26:38 AM »
True words