Author Topic: இசை தென்றல் - 281  (Read 2899 times)

Offline TiNu

இசை தென்றல் - 281
« on: June 27, 2024, 08:22:38 PM »
a

Offline Ninja

Re: இசை தென்றல் - 281
« Reply #1 on: June 27, 2024, 08:22:46 PM »
ஹாய் RJ வணக்கம்,

ரொம்ப நாள் கழிச்சு இசைத்தென்றல் நிகழ்ச்சியில இடம் பிடிச்சது மகிழ்ச்சி. சென்ற வார நிகழ்ச்சியை RJ மண்டகசாயம் ரொம்ப சிறப்பா தொகுத்து வழங்கியிருந்தாரு DJ தேஜஸ்வி அட்டகாசமா எடிட் பண்ணிருந்தாங்க. இருவருக்கும் வாழ்த்துகள்.

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் புதிய மன்னர்கள்திரைப்படத்தில் இருந்துவானில் ஏணி போட்டு என்கிற பாடல்

திரைப்படம்: புதிய மன்னர்கள்
பாடல்: வானில் ஏணி போட்டு
பாடகர்: மனோ
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: பழனி பாரதி


சமீபத்தில் சாய் வித் சித்ராவின் நேர்காணலில் காமெடி நடிகர் லஷ்மணன் இந்த பாடலின் கோரஸ் பற்றி குறிப்பிட்ட பிறகு தான் நீண்ட நாட்கள் கழித்து இந்த பாடலை மீண்டும் கேட்க வாய்ப்பு அமைந்தது. லஷ்மணன் குறிப்பிட்ட சம்பவமும் சுவராசியமான சம்பவம்.

வெஸ்டர்னும் கிளாசிக்கலும் கலவையாக கொடுப்பத்தில் ரஹ்மானுக்கு இணை அவரே தான். சாக்ஸாபோன் ஒலிக்கும் முதல் interlude ஆகட்டும் அல்லது நாதஸ்வரமும் சாக்ஸாபோனும் மாறி மாறி ஒலிக்கும் இரண்டாவது interlude ஆகட்டும், மொத்தமாக instruments arrangements அட்டகாசமாக அமைந்த பாடல் இது.

இந்த திரைப்படத்தில் 'நீ கட்டும் சேலை' பாடல் தான் பலரும் அறிந்தது என்றாலும், இந்த பாடலும் சரி 'எடுடா அந்த சூரிய மேளம்' பாடலும் தவற விட கூடாத பாடல்கள்.

பாடலை இசை ரசிகர்கள் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன்.
« Last Edit: June 28, 2024, 02:29:04 PM by Ninja »

Offline DineshDk

Re: இசை தென்றல் - 281
« Reply #2 on: June 27, 2024, 08:23:01 PM »
Song : Ae Le Le Etti Parthale 😍
Movie : Naiyaandi
Singers : Leon D’Souza and Sundar Narayana Rao
Music by : Ghibran
Lyrics: Arivumathi
« Last Edit: June 28, 2024, 07:59:19 PM by DineshDk »

Offline gab

Re: இசை தென்றல் - 281
« Reply #3 on: June 27, 2024, 08:23:09 PM »
hi

Offline Lakshya

Re: இசை தென்றல் - 281
« Reply #4 on: June 27, 2024, 08:23:31 PM »
Movie name:Ayyanar(2010)
Music: Thaman
Lyricist: Na.Muthukumar
Singer: Naveen
Fav song: Aathadi aathadi
Most underrated song la idhum onnu...enoda schl days la one of my most fav song... Especially this lyrics ❤️"Mayangrendi mayangrendi manasukkulla nee...
Aathadi aathadi ennakenna piranthaval nee thandi
aathadi aathadi unnakenna piranthavan naan thandi
aathadi aathadi engirunthu ennakenna vandhadi"❤️
« Last Edit: June 28, 2024, 04:38:20 PM by Lakshya »

Offline Madhurangi

Re: இசை தென்றல் - 281
« Reply #5 on: June 27, 2024, 08:25:22 PM »
Hiiii makkaley...

Romba naal aprum ellarayum paakradhula rommmba happy...

As usual IT ya sirappa thoguthu valangura.. mk and Tinu aprum nammma DJ Tejuku periya vazhthukkal..

Indha week naan select panna song

Oru Malaiyoram Song

Movie : Avan Ivan
Music : Yuvan Shankar Raja
Singers : Vijay Yesudas, Baby Priyanka, Baby Srinisa, Baby Nithyashree
Lyrics- N.Muththukumar

Apdiye en childhood home ninaivukku varum indha song keta.. hometown miss panra ellarukum indha song dedicate panren ❤


https://youtu.be/fFD1l3NJ-lc?si=SXlyTKfdaeg-jMpi
« Last Edit: June 28, 2024, 07:46:38 PM by Madhurangi »

Offline Butterfly

Re: இசை தென்றல் - 281
« Reply #6 on: June 27, 2024, 08:26:23 PM »
Song varathu irundhalum summa poduran🤧😜🤧
Song :malai kovil vasal
Movie :veera
« Last Edit: June 28, 2024, 06:22:56 PM by Butterfly »

Offline Vallavan

Re: இசை தென்றல் - 281
« Reply #7 on: June 27, 2024, 08:27:27 PM »
Movie name thiruchitrambalam
Song life of pazham
Enaku romba pudicha line Ni vandha thal manasu lesaguthu
Dedicated to my lovely frnd Thai kilavi star Girl Ku

Offline mandakasayam

Re: இசை தென்றல் - 281
« Reply #8 on: June 27, 2024, 08:29:35 PM »
Summma pottu vaippom yesu

Offline Butterfly

Re: இசை தென்றல் - 281
« Reply #9 on: June 27, 2024, 08:33:31 PM »
S

Offline Cholan

Re: இசை தென்றல் - 281
« Reply #10 on: June 27, 2024, 08:33:34 PM »


En Uyirukum Melana En Anbu Rasiga Perumakkale

Vanakkam Vanakkam Vanakkam

kathaikulla pogum munna intha movie naan ean select pannen solren vaanga
Sirantha kathaikaagava noo
Sirantha dialogue kaagava illai
Sirantha nadippirkaagava Nehi
Sirantha Nagaichuvaikaagava Ledu
Apram ean intha movie select pannennu confuse la irupeenga athe confuse la thaan naanum irukken
Enakke ean intha movie pidikkum theriyatha innum sollanumna naa intha movie pathathu kooda illa
irunthum intha movie select panni irukken
appdi enna movie nnu thaana yosikkureenga

Movie Name: Kaakha Kaakha

Ippo antha Movie la intha song ean select pannennu solren vaanga
Sirantha isai kaagava va no
Sirantha lyrics kaagava illai

Athe mokkai thaan poda poren so skip pannikalaam

Select panni irukka song: Oru Ooril

Naanga 5 Peru engalukku kadalainna ennanne theriyathu athula puthusa enter aananga oru aalu avungalukkaga thaan intha song dedicate panren


RJ please valamaipola my intro buildup bayangarama irukkanum appdiye new dj ippo thaan enakku first time bgm edit nnu panna poraanga so avungalukkum solli kudunga..

note: antha 4 peru name and antha new enter aanavangala pathi next post la solren please yaaru yaaru nnu ketu disturb pannatheenga antha lucky person engitta ithai kekura neengala kooda irukkalaam.


16 lines complete pannitennu nenaikuren pothum

Nandri Vanakkam

Rip and Thank you for reading this mokkai post..


Ippadikku
இவன்



« Last Edit: June 28, 2024, 07:03:45 PM by Cholan »
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline Vethanisha

Re: இசை தென்றல் - 281
« Reply #11 on: June 28, 2024, 04:58:58 AM »
Movie: Oru kallooriyin Kathai
Song : Kathal Enbathu
Singers : My fav harish ragavendra and Chinmayi
Music: U1 magic

Semma songs and giving such a great vibe.. ennode fav line

உந்தன் அருகில்
நானும் இருந்தால் நிமிடம்
நொடிகள் என கரையும்
எனை விலகி நீயும் பிரிந்தால்
நேரம் பாரமாய் கணக்கும்

Nalla iruku le.. lets enjoy the song..

Thanks Rj and Dj 🥰🥰
« Last Edit: June 28, 2024, 10:32:29 PM by Vethanisha »

Offline Tejasvi

Re: இசை தென்றல் - 281
« Reply #12 on: June 28, 2024, 11:06:38 AM »
Dear RJ

Song Name - Mazhai Kuruvi
Movie - Chekka Chivantha Vaanam
Singer -  A.R. Rahman
Music - A.R. Rahman
Lyrics - Vairamuthu





Intha paadal Slow & Steady raagamum music-m

inta paadala ellam ftc ARR Fans ku DC pannuren...




« Last Edit: June 28, 2024, 10:43:56 PM by Tejasvi »