இந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்கவிரும்பும் பபாடல் இடம் பெற்ற திரைப்படம் 'ஜெயிலர்'
விரும்பி கேட்கவிரும்பும் பாடல் 'ஹுக்கும்' என தொடங்கும் பாடல் ..
அனிருத் ரவிச்சந்திரனின் துள்ளலான இசையில் இந்த திரைப்படத்தில் அனை த்து பாடல்களும் அருமை.
இந்த பாடல் ஏன் கேக்கவிரும்புறேன்னா ?? ஏன் என்று எனக்கே தெரியலை ஆனா இசைத்தென்றல் நிகழ்ச்சியில் கேட்க ஆசை.
யாரது பின்னாடி ஒரு வேலை இப்படி இருக்குமோ ? அப்டி இருக்குமோனு நினைக்கிறது ?
அனிருத் ரவிச்சந்திரன் இசையை விரும்பும் ரசிகர்களுக்காக விரும்பி கேட்கிறேன்.