பிறந்தநாள்
உண்மையான பிறந்தநாள் என்பது! நீ பிறந்த அந்த நாள் மட்டுமே.
உன் தாய், தந்தை உன் அழுகுரல் கேட்டு சிரித்த நாள்.
நிச்சயம் அது மட்டுமே பிறந்தநாள் எனக்கூடும்..
மற்ற மற்ற வருடங்களில் நீ கொண்டாட நினைக்கும் நீ பிறந்த அந்நாள்,
உன் வாழ்க்கையில் ஒரு வருடம் கழிந்த நாளே அன்றி, உன் பிறந்தநாள் அன்று....
எவர் இதை ஏர்ப்பினும், மறுப்பினும் இதுவே நிதர்சனமான உண்மை...
MN-AHAMED (AARON )..............