Author Topic: ஹாரிபோட்டர் ஸ்டூடியோவை சுற்றிப் பாருங்கள் – புகைப்படம்  (Read 2882 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பிரமாண்ட திரைப்படமான ஹாரிபோட்டர் படப்பிடிப்பு தளங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பொதுமக்கள்

Leavesden ஸ்டூடியோவில் 10 வருடமாக எடுத்து முடிக்கப்பட்ட ஹாரிபோட்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளங்கள், சாதனங்கள், ஆடை அணிகள் போன்ற பலவற்றை காட்சிபடுத்துகிறார்கள். லண்டனில் Watford அருகில் அமைந்துள்ள Hogwarts கோட்டையின் ஸ்டூடியோ அதன் உள்ளே அமைந்திருக்கும் பெரிய விராந்தை, Dumbledore இன் அலுவலகம், வகுப்பறைகள் என இன்னும் பலவற்றை கொண்டு அருங்காட்சியமாக உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் திரைக்குப் பின்னால் உள்ள ரகசியங்களை அங்கே வீடியோக்கள் மூலம் காணலாம்.



































உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்