Author Topic: எங்கே சென்றாய் நீ  (Read 1149 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
எங்கே சென்றாய் நீ
« on: November 15, 2023, 05:32:39 PM »
கண்ணுக்கு கண்ணாக நீயும் வந்த

என் கனவெல்லாம் நீ மட்டும் தானிருந்த

பெண்ணே நீ ஆடுற கண்ணாமூச்சி

என்னோட காதலும் வீணா போச்சு

உன்னாலே என் நெஞ்சும் காயமாச்சு

என்னோட சந்தோசம் காணா போச்சு

உன்னோட வாழ தான் ஆச பட்டு

எனக்கு கண்ணீரு மட்டும் தான் மிச்சம் ஆச்சு..
intha post sutathu ila en manasai thottathu..... bean