என்னுள் வெற்றிடம் ஏதுமின்றி
காற்றாய் நீ வந்தததை நானுர்ந்தேன்
காற்றினை போல உருவமில்லா
உயிர் காதலை உன்னிடம்
கண்டு கொண்டேன்
எத்துனை துன்பங்கள் வந்த போதும் உன் காதலே என்னையும்
தேற்றுதடி
பூங்காற்றுமே என்னுடல் மோதிடவே
உன் நியாபகம் என்னுள்ளே
ஊருதடி..
காதலுடன் திருவாளர் பீன்