Author Topic: அவள் உள்ளம்  (Read 2541 times)

!! AnbaY !!

  • Guest
அவள் உள்ளம்
« on: July 27, 2011, 11:29:02 PM »
கண்ணீர் துளிகளை மழையாக தூது அனுபியுள்ளேன் ,
 என் அன்பை நீ உணர !
என்னவளே !!
 உன் இதயத்தை கரைக்கவே அனுப்பிஉள்ளேன் .
கண்ணீர் மழை தூதாக !
கண்ணீர் துளிகளே !
அதிகமாக கரைத்து விடாதீர்கள்
என்னவள் இதயம் கல்லல்ல ...........
மெல்லினும் மெல்லியதானது அவள் உள்ளம் ................

Offline Global Angel

Re: அவள் உள்ளம்
« Reply #1 on: July 28, 2011, 12:04:33 PM »
nalla kavithai.. ;)