Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Friends Tamil Chat FM
»
இசை தென்றல்
(Moderator:
TiNu
) »
இசை தென்றல் - 247
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: இசை தென்றல் - 247 (Read 2997 times)
TiNu
Moderator
Hero Member
Posts: 742
Total likes: 2126
Total likes: 2126
Karma: +0/-0
hi i am Just New to this forum
இசை தென்றல் - 247
«
on:
July 20, 2023, 12:08:11 AM »
Dear RJ,
Intha vaaran naan virupi ketkka ninaikkum Paadal
Movie : Jayam Kondaan
Song : Sutrivarum Boomi
Singer: Sadhana Sargam
Music : Vidyasagar
Lyrics : Na. Muthukumar
Intha paadalai ennoda Chella Akka. New Champion & Level 100 touch pannina namma Sandhya avargalukku dedicate pannuren.. Naanum Sandhya sis than antha song la irukkom.. Yaarum kannu vachuratheenga.. Naanga evvlo santhosama dance pannitte paadurom partheengala? vaanga all friends.. namma ellorum serthu kettutte namma Sandhya sister a Vaalthalam.. Level 100 reach panninathukku...
Nandri FTC Team
«
Last Edit: July 21, 2023, 08:55:51 PM by TiNu
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
சாக்ரடீஸ்
SUPER HERO Member
Posts: 1434
Total likes: 4156
Total likes: 4156
Karma: +0/-1
Gender:
🍀Smile-Breathe-Find Peace🍀
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #1 on:
July 20, 2023, 12:08:17 AM »
வணக்கம்,
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
"ரகசியமாய்"
.
இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களுமே அருமை.
அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது
"ஓடுதே ஓடுதே"
பாடல்.
இசை - கார்த்திக் ராஜா
குரல் - கார்த்திக் ராஜா மற்றும் ஸ்ரேயா கோஷல்
வரிகள் - நா.முத்துக்குமார்
இந்த பாடலை இசை ரசிகர்களுக்கு அனைவருக்கும் டெடிக்கேட் பண்றேன்.
«
Last Edit: July 21, 2023, 07:34:55 PM by சாக்ரடீஸ்
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
SandhyA
Jr. Member
Posts: 99
Total likes: 239
Total likes: 239
Karma: +0/-0
Gender:
hi i am just new to this
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #2 on:
July 20, 2023, 12:08:24 AM »
HI Rj vanakkam....
Movie:Vettai
Song. :Akkaketha mappilay
Romba nalaiku apro chat ku vantha.. pathi per kalyana life Epdi poguthunu kkuranga.... unga Mela sathiyam ah inum Enaku oru tym kuda kalyanam agala rj...itha solitunga🤧
Apro Intha song ah ipo Naa en kkurana... chatla epavum kalyanatha pathi pesikitomnaa nanum tinu um intha song ah play pani ipditha paiya kedaikanu pesipom.. Athu mattumilla intha song la vara amala paul Tinu tha akka sameera reddy naantha.... itha padikira Rj mind voice inum ennala kkavendiyathirukomnu irukkum... Vera vali illa rj Itha sollitunga... any intha song ah potutunga...
Thank You Rj 🙏🏽
«
Last Edit: July 21, 2023, 11:14:24 PM by SandhyA
»
Logged
(1 person liked this)
(1 person liked this)
VenMaThI
FTC Team
Sr. Member
Posts: 352
Total likes: 1593
Total likes: 1593
Karma: +0/-0
Gender:
hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #3 on:
July 20, 2023, 12:08:29 AM »
Vanakkam makkalee
meendum IT nigalchila ungala lam sandhikradhula happy oh happy
As usual indha program ah kalakitu irukara nama RJ and DJ ku valthukal.
Indha vaaram na thervu seidhirukkum paadal enanu pathengannaaaaaa
1994 la Venus Balu direct pani Vineeth and Sonali Kulkarni nadicha movie.
Idhuku music yarunu pathenganna namma oscar nayagan ARR thanga.
Movie name: May Maadham
Indha movie la 6 songs iruku
1. "Adi Paru Mangatha"
2. "Palakkattu Machanukku"
3. "Marghazhi Poove"
4. "En Mel Vizhunda"
5. "Madrasai Suthi"
As usual inki pinki ponki poda vendiya nilamai thanga.
Apadi potu moolaya kasaki nama natpugal kaga nan thervu seidha paadal
G. V. Prakash Kumar, Noel James, A. R. Rahman (backing vocals) la paadina song
Palakatu machanuku paatuna usuru
Indha paadal la enaku piditha varigal nu parthenganna./
Vaanathai evanum alakkavum illai Vaa ippodhae alappom
Vaalibham ondru thaan Vaazhvin inbamae
Punnagai ondru thaan Endrum endrum ilamaiyin ragasiyam
Nandri nanbargaleee, FTC anbargaluku indha paadal samarpanamm......
«
Last Edit: July 21, 2023, 11:51:10 PM by VenMaThI
»
Logged
(1 person liked this)
(1 person liked this)
gab
Sr.Member
SUPER HERO Member
Posts: 1532
Total likes: 2247
Total likes: 2247
Karma: +1/-0
Gender:
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #4 on:
July 20, 2023, 12:08:36 AM »
hi
Logged
PSK
Newbie
Posts: 38
Total likes: 89
Total likes: 89
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #5 on:
July 20, 2023, 12:09:13 AM »
Movie name : maari 2
Song. : Marri,s ananthis
Music director: yuvanshankar raja
Sings. : Ilayaraja and MM manasi
Favourite lines:விதியை சரி செய்ய
தேடி வந்த தேவதையே
Thank you Rj and editor playing this song
«
Last Edit: July 20, 2023, 03:56:52 PM by Saravana Kumar
»
Logged
ANJANA
Newbie
Posts: 9
Total likes: 4
Total likes: 4
Karma: +0/-0
Gender:
HI FREINDS, AM ANJANA
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #6 on:
July 20, 2023, 12:09:22 AM »
வணக்கம்….
இசை தென்றல் நிகழச்சியில் முதல்முறையாக கலந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.
எனக்கு பிடித்த பாடல்: நலம் வாழ எந்நாளும்
திரைப்பாடம்: மறுபடியும் 1993
இயக்குனர்: பாலு மகேந்திரா
நடிகர்கள் : ரேவதி, அரவிந்த் சுவாமி மற்றும் நிழல்கள் ரவி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி
எனக்கு பிடித்த வரிகள்:
மனிதர்கள் சில
நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர்
குணங்களும் தடம்
மாறலாம் இலக்கணம்
சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம்
தவறாகலாம்.
விரல்களைத்
தாண்டி வளர்ந்ததைக்
கண்டு நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு இதிலென்ன
பாவம் எதற்கிந்த சோகம் கிளியே….
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த பாடலில் வாழ்க்கைக்கான பல விடயங்களை பாடல் ஆசிரியர் அழகாக சொல்லி இருப்பார். மேலும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இந்த பாடலை பாடிய ஒரு சிறப்பு நண்பர் இருந்தார்.துரதிர்ஷ்டவசமாக அந்த நண்பர் விபத்தில் இறந்துவிட்டார். அன்று முதல் இந்தப் பாடல் எனக்கு அவர் நினைவாக மாறிவிட்டது.
இந்த பாடலை இசை ரசிகர்கள் அனைவருக்கும்,
FTC இல் உள்ள எனது நண்பர்களுக்கும்(SPECIAL DEDICATION TO ABINESH AND GAB) மற்றும் எனக்காகவும் இந்தப் பாடலை கேட்கிறேன்.
இசை தென்றல் குழுவிற்கும், FTC FM க்கும் நன்றி….
அன்புடன்
அஞ்சனா(Anju).
«
Last Edit: July 20, 2023, 12:38:58 AM by ANJANA
»
Logged
(1 person liked this)
(1 person liked this)
Tejasvi
Full Member
Posts: 227
Total likes: 413
Total likes: 413
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #7 on:
July 20, 2023, 12:19:09 AM »
Song: Vandhaai Ayya
Album/Movie: Baahubali 2 - The Conclusion
Artist Name: Prabhas,Anushka Shetty,Tamannaah Bhatia,Rana Daggubati,Sathyaraj,Nasser,Ramya
Singer: Kaala Bhairava
Music Director: Maragadamani
Lyricist: Madan Karky
«
Last Edit: July 21, 2023, 01:48:01 PM by Tejasvi
»
Logged
NaviN
Full Member
Posts: 108
Total likes: 264
Total likes: 264
Karma: +0/-0
Gender:
hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #8 on:
July 20, 2023, 06:14:29 AM »
Hi Friends indha time na select panni irukura movie
NINAITHEN VANDHAI
Indha movie la iruka songs
1.Ennavale Ennavale
2.Malligaye malligaye
3.Manisha manisha
4.pottu vaithu poomudikum
5.un marbile vizhi moodi
6.unnai ninaithu
7.vanna nilave vanna nilave
Idhula na select panni iruka song
ennavale ennavale
song
«
Last Edit: July 21, 2023, 11:33:49 PM by NaviN
»
Logged
Madhurangi
Full Member
Posts: 206
Total likes: 605
Total likes: 605
Karma: +0/-0
Gender:
hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #9 on:
July 21, 2023, 07:07:28 AM »
Song name - sirukki vaasam
Movie - kodi
«
Last Edit: July 22, 2023, 12:00:04 AM by Madhurangi
»
Logged
Suji
Newbie
Posts: 18
Total likes: 32
Total likes: 32
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
«
Reply #10 on:
July 21, 2023, 10:27:53 PM »
yes
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Friends Tamil Chat FM
»
இசை தென்றல்
(Moderator:
TiNu
) »
இசை தென்றல் - 247