Author Topic: என் உயிர் உள்ள வரை மறவேன்...  (Read 1595 times)

Offline FeeFaunG


விலகி கொள்ள கற்று கொண்டேன் யார் மனதும் புண் படாதவாறு... தனிமயை ரசிக்க கற்றுக்கொண்டேன் நம்பியவர்கள் கைவிட்டபோது...யார் மீதும் அபரிவிதமான அன்பை வைக்கக்கூடாது என்று நினைக்கக் கற்றுக்கொண்டேன்... துரோகிகள் என்னை விட்டு அகலும் போது இவை யாவையும் என் உயிர் உள்ள வரை
மறவேன்... :P ::) ??? 8)

Feefaung