Author Topic: HAPPY DEEPAVALI 2022  (Read 2872 times)

Offline Forum

HAPPY DEEPAVALI 2022
« on: October 23, 2022, 11:56:47 PM »
Friends Tamil Chat Team Conveys DEEPAVALI (24-Oct-22) wishes to all our lovable friends. May Millions of Lamps Illuminate Your Life Forever With Endless Prosperity, Health, And Wealth. Happy Diwali!!!


Offline BeeMa

  • Sr. Member
  • *
  • Posts: 322
  • Total likes: 844
  • Karma: +0/-0
  • Hello friends I am Just New to this forum
Re: HAPPY DEEPAVALI 2022
« Reply #1 on: October 24, 2022, 02:26:05 AM »
HAPPY DEEPAVALI 2022 ALL MY FRIENDS

Offline VickY

  • Full Member
  • *
  • Posts: 132
  • Total likes: 365
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: HAPPY DEEPAVALI 2022
« Reply #2 on: October 24, 2022, 08:11:08 AM »

Happy diwali friends

Offline Orchids

  • Jr. Member
  • *
  • Posts: 61
  • Total likes: 215
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: HAPPY DEEPAVALI 2022
« Reply #3 on: October 24, 2022, 09:37:48 AM »
Happy diwali all🥳🥳🥳🔥🔥🔥🔥

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1570
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: HAPPY DEEPAVALI 2022
« Reply #4 on: October 24, 2022, 10:07:57 AM »
“இதயங்களில் மகிழ்ச்சி, வீட்டில் செல்வம், மனதில் அமைதி என அனைத்தும் என்றும் நிலைத்திருக்க இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்”





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline Tee_Jy

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: HAPPY DEEPAVALI 2022
« Reply #5 on: October 24, 2022, 10:55:59 AM »
🧨🎇🎉Happy diwali frndz🥳🥳🥳💐💐

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 485
  • Total likes: 1245
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
Re: HAPPY DEEPAVALI 2022
« Reply #6 on: October 24, 2022, 11:21:31 AM »
நண்பர்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் தீபவொளி திருநாள் நல்வாழ்த்துகள்



Online TiNu

Re: HAPPY DEEPAVALI 2022
« Reply #7 on: October 24, 2022, 02:39:38 PM »
இருளை போக்கி உலகத்துக்கு ஒளியை கொடுக்கும் தீபம் உங்கள் வாழ்விலும் ஒளி கொடுக்கட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்





Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 427
  • Total likes: 1972
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: HAPPY DEEPAVALI 2022
« Reply #8 on: October 24, 2022, 11:23:36 PM »
இந்த தீபாவளி திருநாளில்

நம் மனம் புத்தாடை போல் பலபலக்க
சிரிப்பொலி வானவேடிக்கையாய் படபடக்க

வாழ்கை என்றும் இனிப்பாக தித்திக்க

இன்று போல் என்றும் சொந்தங்கள் சூழ்ந்திட

கவலைகள் யாவும் வெடித்து சிதரிட

தீப ஒளி போல் வாழ்க்கை என்றும் பிரகாசிக்க

நண்பர் கூட்டம் மகிழ்ந்திட

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்











« Last Edit: October 24, 2022, 11:34:42 PM by VenMaThI »