Author Topic: Wish You HappY Birthday Mr. TEEJY  (Read 3947 times)

Offline Forum

Wish You HappY Birthday Mr. TEEJY
« on: July 14, 2022, 12:01:06 AM »
Friends Tamil Chat Team Conveys Birthday (14-07-2022) wishes to our lovable friend Mr. TEEJY and wishes him Good Luck.


Offline TiNu

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #1 on: July 14, 2022, 12:04:09 AM »
Happy Birthday Teejy Anna



« Last Edit: July 14, 2022, 02:59:42 PM by TiNu »

Offline Gentle BoY

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #2 on: July 14, 2022, 12:44:31 AM »
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் teejy bro :D: :birthday:

Offline VenMaThI

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #3 on: July 14, 2022, 12:45:11 AM »


என் அன்பு தம்பிக்கு என் உள்ளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... எப்பொழுதும் கடவுள் ஆசியுடன் இன்முகத்தோடு சந்தோசமாய் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்...


















Once again wishing you happie happie birthday my dear brother..... may god bless you with happiness always in your life.



Offline Charlie

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #4 on: July 14, 2022, 12:56:07 AM »
பல மழைத்துளிகள் வாழ்த்து சொல்ல காத்திருக்க !
என் எழுத்து கோர்வையை சேர்த்து சில மணித்துளிகள் உனக்காக !!

My Dear TeeJy  நண்பா  !
உனை நினைத்து நான் எழுத
கவி மாறுதே Like வெண்பா!!

தெரிந்த முகம் , புதிய முகம்,
Chat-ல் நீ காட்டும் அன்பிற்கு
என்றும் இருக்கும் தனித்துவம்!!!

சிறுக சிறுக கூடு கட்டி
அடைக்ககுதே சிட்டு குருவி!!!
கொட்ட கொட்ட குறையாத வண்ணமாய்
அன்பு நட்பை அள்ளி தரும் நீயோ
எனக்கு  மலை அருவி!!!

இனிய நாளில் இனிமையான பிறந்தநாள் காணும் TeeJy -விற்கு 
புன்னகை சூழ்ந்திட,
வாழ்வில் என்றும் வெற்றியை ருசித்திட,
மனமோ நிம்மதி யில் ஆழ்ந்திட,
உண்மையான தூய்மையான நட்பு பெறுகிட,
இயற்கை அன்னை  உனக்கு  ஆசி  வழங்கிடவே

வாழ்க பல்லாண்டு வாழ்கவே!!!

 ❤ Love u bro ❤
« Last Edit: July 14, 2022, 01:10:53 AM by Charlie »

Offline KS Saravanan

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #5 on: July 14, 2022, 02:00:52 AM »
Wish You Happy Birthday Bro..!


Offline BeeMa

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #6 on: July 14, 2022, 05:02:42 AM »
WISH YOU A VERY HAPPY BIRTHDAY  DEAREST  THAMBI MR.TEEJY ALL YOURS DREAMS COME TRUE GOOD LUCK


Offline Abinesh

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #7 on: July 14, 2022, 08:43:14 AM »
Wish a Many More Happy Returns Of The Day Dear TeeJy




« Last Edit: July 14, 2022, 01:41:13 PM by Abinesh »
▂▃▅▇█▓▒░ உங்கள் தோழன் அபினேஷ் ░▒▓█▇▅▃▂

Offline அனோத்

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #8 on: July 14, 2022, 11:57:12 AM »

Offline CharmY

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #9 on: July 14, 2022, 12:27:50 PM »
WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY....MACHIII.....

Offline FeeFaunG

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #10 on: July 14, 2022, 01:10:07 PM »
எனது அற்புதமான சகோதரருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு நீங்கள் விரும்பும் அனைத்தையும் மேலும் பலவற்றையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்!


Offline Tejasvi

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #11 on: July 14, 2022, 01:32:52 PM »

Wish You HappY Birthday Mr. TEEJY





Offline DuskY

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #12 on: July 14, 2022, 01:50:25 PM »
Happy birthday Teejy இனிய கனவுகள் உங்களைப்போல இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்

Offline VickY

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #13 on: July 14, 2022, 06:31:53 PM »

wish you happy birthday to you TeeJy machi

Offline Aathirai

Re: Wish You HappY Birthday Mr. TEEJY
« Reply #14 on: July 14, 2022, 07:32:07 PM »
முகம் காணாத முகவரி கேளாத
ஒரு சொல் பேசாத
எங்கிருந்தோ வந்து இணைந்த உறவே
மகிழ்வான தருணம் மலரட்டும்
இனிமையான நெகிழ்வான நேசங்கள்  நிகழட்டும்
என்றும் இளமையோடும் உடல் ஆரோகியத்துடனும்
இன்று போல் என்றும் பல்லாண்டு காலம்
ஆனந்தமாய் வாழ்க வாழ்க வென
இறைவனிடம் பிராத்திக்கிறேன் ..
இன்று பிறந்த நாள் காணும் என் இனிய நண்பனுக்கு....Teejy  ( my fav tea satti ..saettai thasthi .. :P
« Last Edit: July 14, 2022, 07:35:10 PM by Aathirai »