Author Topic: ~ வயிற்றுக் கடுப்புக்கு மருந்து ~  (Read 929 times)

Offline MysteRy

வயிற்றுக் கடுப்புக்கு மருந்து




பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.

அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.

அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.




இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும்.

வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.