Author Topic: Valentine's day 2022 Programs template  (Read 1955 times)

Offline அனோத்

Valentine's day 2022 Programs template
« on: January 30, 2022, 10:35:32 PM »
கீழே வழங்கப்பட்டுள்ள scripts
காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி குறித்த
உதாரணங்களுக்கானது.

இதில் நீங்கள் தொகுப்பாளர்கள் மற்றும்
பங்கேற்பாளர்களின் நிகழ்ச்சி
ஒழுங்குமுறை பற்றி பார்க்கலாம்.

தொகுப்பாளர் கவனத்திற்கு

தொகுப்பாளர்கள் தங்களின் இரசனை கருதி
உங்களின் முழுமையான தொகுப்பு ஆற்றல் கொண்டு
கீழ்த் தரப்பட்ட ஒழுங்கு முறைகளில் மாற்றம் செய்யலாம் .
நிகழ்ச்சிகள் குறித்த தெளிவினை பங்கேற்பாளர்களுக்குத் 
தனிப்பட்ட  முறையிலோ அல்லது பொதுவான குழுமத்திலோ
தெரியப்படுத்தியவுடன் உங்கள்
நிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.

பங்கேற்பாளர் கவனத்திற்கு.

கொடுக்கப்பட்டுள்ள கால அளவிற்கு ஏற்ப (Duration )
உங்களின் பங்கேற்பு இடம் பெறுதல் வேண்டும்.
நிகழ்ச்சி  குறித்த முழுமையான புரிதலில்
தொகுப்பாளரை தொடர்பு கொண்டு
முயற்சிக்கலாம் மேலதிக விபரம் தேவைப்பட்டால்

admin : Gab 
ஒருங்கிணைப்பாளர்1 : Paulwalker 
ஒருங்கிணைப்பாளர் 2 :Anoth 

ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்..


« Last Edit: January 31, 2022, 05:01:04 AM by அனோத் »