Author Topic: I am DivYa  (Read 7121 times)

Offline ~DivYa~

I am DivYa
« on: July 12, 2011, 05:47:09 PM »
இன்று போல் என்றும் நம் நட்பும்,உழைப்பும்,ஒற்றுமையும்  நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்


« Last Edit: July 13, 2011, 07:15:16 PM by ~DivYa~ »

Offline suresh

Re: I am DivYa
« Reply #1 on: July 12, 2011, 06:11:18 PM »
namma divya akka ku aadu,maadu, naai, koli, kuruvi, love birds itha vita life la vera ethuvume theriathu pola...  athanala than akka kooda seeri paairanga....
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline Forum

Re: I am DivYa
« Reply #2 on: July 12, 2011, 07:05:19 PM »
FORUM la join paninathula santhosam. Nenga  nalla pathivugalai inge koduthu elarum payanadaiyum vithathil  forumai alagura vaikira poruppu ungalukum iruku. You are welcome.

Offline kanmani

Re: I am DivYa
« Reply #3 on: July 12, 2011, 08:02:23 PM »
hi divs ,

 engay  ungala akka nu soli solliae sella peru thangalai chinavangala arivichukaranga. engay yaarthu age 8) pathi pesina potu thaaaka ready erunga divs :D

 
.. kanmani

Offline ReYoN

Re: I am DivYa
« Reply #4 on: July 12, 2011, 09:45:02 PM »
Mami.... Mami....... Oh my Mami Ungalai Kandale Aanandhameeyyy

Welcome Mami, forum Paguthiyil ungalai happy happy ah welcome panuren
;D ;D ;D ;D

Offline Global Angel

Re: I am DivYa
« Reply #5 on: July 12, 2011, 10:58:22 PM »
யக்கா என்னதிது ... பீட்டர் உர்ரே......வாடியம்மா யக்கம்மா  வந்து குந்து ஓரமா ... யக்கா உனது சேவை என்றும் தேவை ...
                    

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 13
  • Total likes: 13
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
Re: I am DivYa
« Reply #6 on: July 13, 2011, 12:39:15 AM »
FTC குடும்பத்தில் இணைந்ததற்கு நன்றி நேரங்கள் குறைவாக இருந்தாலும் இங்கு நீங்கள் பகிர்ந்து கொண்டவை நிறைவாக இருக்கட்டும்

                    KING OF AYODHYA

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: I am DivYa
« Reply #7 on: July 13, 2011, 04:43:50 AM »
darlu va va vandhutiya odi varama nadadhu vandhu  iruka gud  vandhu  nala post panu vazhukal ama andha 2 nai kutty yaru adha solu 1st

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline குழலி

Re: I am DivYa
« Reply #8 on: July 13, 2011, 03:09:36 PM »
ஹாய் திவ்வ்ஸ் நாத்து என்னை விட்டுட்டு இங்க தனியா வந்துட்டியா? மோசம் நீ




Offline Anu

Re: I am DivYa
« Reply #9 on: July 13, 2011, 06:21:42 PM »
Warm Welcome to FTC Forum Divz...


Offline Yousuf

Re: I am DivYa
« Reply #10 on: July 15, 2011, 12:11:48 AM »
திவ்யா அக்கா வாங்க வாங்க...!!!

FTC உங்களை அன்போடு வரவேற்கிறது...!!!

நம் அக்கா தம்பி உறவு நீடிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அக்கா...!!!

அன்பு தம்பி...!!!

யூசுப்...!!!

Offline sundaresan

Re: I am DivYa
« Reply #11 on: July 15, 2011, 03:55:05 AM »
திவ்ய அக்கா வணக்கம் .....  அத்தானுக்கு காபி கூட போட்டு கொடுக்க மாட்ட நீ .....  உழைப்பை பத்தி பேசுற ..... ரொம்ப நல்ல தான் இருக்கு அக்கா .... 

உங்கள் பேசும் திறனும், ஆளுமையும் FTC  க்கு என்றும் வேண்டும் என்று வேண்டி ..... அன்புடன் வரவேற்பது

உங்கள் சுந்தரேசன்

Offline தாமரை

Re: I am DivYa
« Reply #12 on: July 16, 2011, 08:07:54 PM »
வாங்கே திவ்யா மாமி என்னடா இவளும் மாமின்னு சொல்லுராலேன்னு  நினைக்க வேண்டாம் ரொம்பே அழகா இருக்கு திவ்யா மாமின்னு சொல்லுறது அதான்  ;D ;D ;D ;D

Offline maha

Re: I am DivYa
« Reply #13 on: July 17, 2011, 06:41:48 PM »
hi divya... guru vanga vanga... i am waiting 4 u ...

 

Offline Sprite

Re: I am DivYa
« Reply #14 on: July 23, 2011, 11:39:39 PM »
divya welcome to friendstamilchat