« on: October 05, 2021, 09:12:20 PM »


அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது.
பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.
தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 5:30 PM (இந்திய நேரம்-09:00 PM)
"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .
06-அக்டோபர் -2021 (வியாழன் )அன்று ஐரோப்பிய நேரம் 6:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில் "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.
முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 07-அக்டோபர் -2021 அன்று ஐரோப்பிய நேரம் 05:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்,
முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.
« Last Edit: October 05, 2021, 09:14:58 PM by Forum »

Logged