Author Topic: இசை தென்றல் - 202  (Read 2937 times)

Offline TiNu

இசை தென்றல் - 202
« on: September 23, 2021, 12:11:07 AM »
Dear RJ,

intha vaaram naan Chinna Chinna Kaadhal Song - "Once More"  Moviela Irunthu ketkiren..

inta song paarukkum pothu enakku ennoda karthikeyan thatha "Ragul" ninaivu vanthathu.. Shivaji super a dance

pannuraur. and male vice & music nalla irukuthu... music yaaru theriyalai :(..

intha song Ragul & FTC Friends ellorukkum dedicate pannuren...

Thank you RJ & FTC Team..


« Last Edit: September 24, 2021, 11:52:16 PM by Forum »

Offline Orchids

Re: இசை தென்றல் - 202
« Reply #1 on: September 23, 2021, 12:11:12 AM »
Tinu RJ wow whatte a hosting sis.. you're a rock star.

 SIRAGUGAL song from SArVam movie...

Yuvan magic intha movie album fulla irkum.. enakku Ella songs um pidikum but this song is a little close to my heart... I dedicate this one to Ninja sis and other music lovers
« Last Edit: September 23, 2021, 09:52:17 AM by Orchids »

Offline MaYa

Re: இசை தென்றல் - 202
« Reply #2 on: September 23, 2021, 12:11:15 AM »
VANAKAM RJ

HI TINU LAST WEEK PROGRAM SEMME YA PANNIRUNTHINGE.. KEEP ROCKING DEAR ..

INTHE VARAM NAN KETKA IRUKUM SONG IDAM PETRA
MOVIE : THENKASI PATTINAM
SONG : MAYILIRAGE MAYILIRAGE MANAM VARUDA VANTHAYA

INTHE SONG ENEKE ROMBEVE PUDIKUM.. AND I LIKE TO DEDICATE THIS SONG TO FTC FRIENDS ..
HAPPYA KETU ENJOY PANNUNGE..

« Last Edit: September 24, 2021, 10:53:25 PM by MaYa »

Offline எஸ்கே

Re: இசை தென்றல் - 202
« Reply #3 on: September 23, 2021, 12:11:25 AM »
IT RJ வணக்கம் 💐🙏

நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்

🎉ஆதவன்🎊"வாராயோ வாராயோ🎉




பாடல்கள்:
1.   "ஹசிலி ஃபிசிலி"
2.   "ஏனோ ஏனோ பனித்துளி"
3.   "டமக் டமக்கு"
4.   🎉   "வாராயோ வாராயோ"🎊
5.   "தேக்கோ தேக்கோ"
6.   "மாசி மாசி"   



நான் தேர்வு செய்த படம் : ஆதவன்
தேர்வு செய்த பாடல் : 💞வாராயோ வாராயோ காதல் 💞


படம்: ஆதவன்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே. எஸ். ரவிகுமார்
பாடல் ஆசிரியர்:
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சின்மயி , மேகா

🥰எனக்கு பிடித்தமான இந்த வரிகள்🥰 மனதோடு ஒன்றிய பாடல் வரிகள்🥰 மற்றும் இசை, காட்சி அமைப்பு மிக நன்றாக இருக்கும்.😍


காதல்கொள்ள பூவோடு பேசாத
காற்று இல்ல ஏன் இந்த காதலும்
நேற்று இல்ல நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே

90s கிட்ஸ் பிடித்தமான இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் செம்ம யா இருக்கும்.
இந்த படம் வந்த நேரம் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் இந்த பாடல்கள்.


Tinu IT RJ  பண்ணதே ரெண்டு புரோகிராம்  தான் ரெண்டுலயும் என்ன வச்சி செஞ்சி இருக்கு.🤭

எனக்கு இன்ஃபோ கொஞ்சம் கெத்தா தரலாம் இல்ல😇 மொக்கையா வேணாம் 😐  IT இன்ஃபோ டீம் நோட் பண்ணுங்கப்பா 😆 நோட் பண்ணுங்கப்பா 😄


 இந்த பாடல் அனைத்து FTC நண்பர்கள் மற்றும் நண்பிகள்,  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் 🤗
« Last Edit: September 23, 2021, 09:50:56 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline gab

Re: இசை தென்றல் - 202
« Reply #4 on: September 23, 2021, 12:11:44 AM »
hi

Offline Mr Perfect

Re: இசை தென்றல் - 202
« Reply #5 on: September 23, 2021, 12:11:52 AM »
Hii RJ vanakkam

 Romba day's kalichu song post pani iruken romba santhosam April madhathil intha film oru college life story rombavey feel kudukara movie so ellorukum back to clg life ku oru ninaivaga intha song nan FTC  friends ku ellorukum dedicate panren.

நான் தேர்வு செய்த படம் : ஏப்ரல் மாதத்தில்
தேர்வு செய்த பாடல் : பொய் சொல்ல இந்த மனசுக்கு

படம்: ஏப்ரல் மாதத்தில்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
பாடல் ஆசிரியர்: சினேகன்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா

 Apram manase manase song, dhum adipom,yeh nenjey song especially poi solla intha song la vara lyrics nalla irukum athula my fav line


 எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே


 so intha song oru thani feel with U1 voice oda vera level la irukum so ketu feel panni enjoy panunga


« Last Edit: September 23, 2021, 03:26:31 AM by Mr Perfect »

Offline Jerry Vivy

Re: இசை தென்றல் - 202
« Reply #6 on: September 23, 2021, 12:12:14 AM »
Thodu vanam song from anegan

Offline Cholan

Re: இசை தென்றல் - 202
« Reply #7 on: September 23, 2021, 12:12:20 AM »
Yes
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline Sun FloweR

Re: இசை தென்றல் - 202
« Reply #8 on: September 23, 2021, 12:12:25 AM »
IT RJ விற்கு வணக்கம்🙏

இந்நிகழ்ச்சி சிறப்பாகவும், வித்தியாசமகவும் உள்ளது. இந்நிகழ்ச்சியை மெருகேற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்💐

இந்த முறை நான் தேர்வு செய்துள்ள பாடல் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெரும் "அழகாய் பூக்குதே".... எனும் பாடல்.
2009ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் பிருதிவிராஜ், பிரியாமணி, சக்தி,அனுஜா ஐயர் மற்றும் பலர் நடித்துள்னர்.விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்.. பாடலை எழுதியவர் கலைக்குமார். பாடியவர்கள் பிரசன்னா மற்றும் ஜானகி ஐயர் ஆவர்.

இப்படம் வெளிவந்த சமயம் இப்பாடல் ஒலிக்காத இடங்களே இல்லை..புதிதாய் காதலிப்பவர்களின் anytime fav Song இது.
முதன்முதலில் சன்னமாய் மலரும் காதலை கவிஞர் தன் பாடலில் கொட்டித் தீர்த்திருப்பார்... சில நேரம் சிரிக்கிறேன். சில நேரம் அழுகிறேன்....சிறுதுளி விழுந்து நிறைகுடம் ஆனாயே.... போன்ற வரிகள் எப்போதும் கண்ணோரம் ஈரம் வார்ப்பவை..இந்தப் பாடலின் காட்சி அமைப்பும் மிக அழகாக கொட்டித்தீர்க்கப் போகும் வானம் போல ரம்மியமானவை.. இப்பாடலைக் கேட்டு முடிக்கும்போது நம் மனம் முழுவதும் நிரம்பி வழிவது அன்பு... அன்பு ஒன்று மட்டுமே..
இந்தப் பாடலை எனது நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.. நான் ரசித்த இப்பாடலை நண்பர்களே நீங்களும் சற்றே ரசித்துக் கேளுங்கள்❤️
« Last Edit: September 23, 2021, 07:49:09 PM by Sun FloweR »

Offline Evil

Re: இசை தென்றல் - 202
« Reply #9 on: September 23, 2021, 12:12:31 AM »
yes

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Jazz

Re: இசை தென்றல் - 202
« Reply #10 on: September 23, 2021, 12:12:51 AM »
Yes

Offline Tejasvi

Re: இசை தென்றல் - 202
« Reply #11 on: September 23, 2021, 12:14:56 AM »



  Movie - Muthu
  song   - Thilana Thilana

 
« Last Edit: September 24, 2021, 11:48:03 PM by Tejasvi »

Offline Mr Perfect

Re: இசை தென்றல் - 202
« Reply #12 on: September 23, 2021, 12:15:21 AM »
Yes

Offline Ninja

Re: இசை தென்றல் - 202
« Reply #13 on: September 23, 2021, 12:19:34 AM »
நீ போகாத என்னை விட்டு பாடல் விக்ரம் வேதா திரைப்படத்திலிருந்து. Asking this song for my lovey dovey
« Last Edit: September 23, 2021, 12:25:01 AM by Ninja »