Author Topic: காதலித்து பார்...  (Read 1179 times)

Offline SaiMithran

காதலித்து பார்...
« on: September 18, 2021, 09:20:03 AM »
சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் பறந்துபோகும் ❤️

தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன் 💓

நீயருகிலிருந்தால்
இருளிலும் நான்
பௌர்ணமியே...

கவிதை எழுத காதல் தேவையில்லை.....
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!!

Offline SaiMithran

Re: காதலித்து பார்...
« Reply #1 on: September 18, 2021, 09:21:47 AM »
சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் பறந்துபோகும் ❤️

தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன் 💓

நீயருகிலிருந்தால்
இருளிலும் நான்
பௌர்ணமியே...

கவிதை எழுத காதல் தேவையில்லை.....
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!!


Online அனோத்

Re: காதலித்து பார்...
« Reply #2 on: September 18, 2021, 01:19:20 PM »
மிகவும் அருமையான வரிகள்
சுருக்கமும் ஆழ்ந்த கருத்தும் கொண்டதாக உள்ளது
வாழ்த்துக்கள் சகோ

Offline எஸ்கே

Re: காதலித்து பார்...
« Reply #3 on: September 18, 2021, 05:00:23 PM »

மிக அருமை தம்பி கவிதை 👏
ஆனால் எனக்கு தான் காதலிக்க நேரமில்லை 😄😅
கவிதை எழுதவும் நேரமில்லை 😄🤭



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்