haha kavignare ena ithu varinika start panitiga yara varinichi intha kavithai romba nala varigal
குறும்பு நினைவுகளின்
அரும் பங்கு உதவியோடு
திரும்ப திரும்ப ஈர்த்து விடுகிறாய்
என் துரும்பு இதயத்தை ...
nala varigal kavignare pathu ithayathai bathirama vechikoga thuru pudichuda poguthu( just joke)