Author Topic: புரிதலில் வாழ்கிறது உண்மை நட்பு  (Read 2705 times)

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
ஆழமான அன்புக்கு விடை தேடும் உலகத்தில்...
உண்மையான நட்பிற்கு அர்த்தம் தேடுகிறது
என் இதயம்...
எத்தனை உறவுகள் மத்தியில் இருந்தாலும்..
நட்பு ஒன்றே சிறந்ததே...
என்று சொல்லும் அளவிற்கு
நான் உன் மீது கொண்ட நட்பு  நாள்தோறும் மகிழ்ச்சியால்...
ஊஞ்சல் ஆடுகிறது...
புரிதலில் வாழும் நம் நட்பை நேசிக்கிறேன்
எனக்கு எல்லாம் நீயாக வேண்டும்
இருப்பாயா?
என் அன்பு தோழனே...