Author Topic: உங்கள் சாய்ஸ் - 18  (Read 15407 times)

Offline Forum

உங்கள் சாய்ஸ் - 18
« on: March 01, 2021, 12:40:01 PM »



அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது.

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

01-மார்ச்   -2021 (திங்கள் கிழமை )அன்று  ஐரோப்பிய நேரம் 5:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 02-மார்ச்  -2021  அன்று ஐரோப்பிய நேரம் 04:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்,

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.


முதன் முறையாக உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு  நிகழ்ச்சி ஒளிபரப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

முன்பதிவு செய்தபின் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த 15 பாடல்களின் பட்டியலை   [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Offline TiNu

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #1 on: March 01, 2021, 09:31:22 PM »
yes

Offline VickY

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #2 on: March 01, 2021, 09:31:41 PM »
yes

Offline Zero

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #3 on: March 01, 2021, 09:31:48 PM »
yes

Offline SiVa000000

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #4 on: March 01, 2021, 09:31:55 PM »
yes

Offline AksHi

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #5 on: March 01, 2021, 09:32:05 PM »
hey

Offline Zero

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #6 on: March 01, 2021, 09:32:22 PM »
yes

Offline gab

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #7 on: March 01, 2021, 09:32:29 PM »
YES

Offline MaYa

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #8 on: March 01, 2021, 09:32:38 PM »
Yes

Offline JsB

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #9 on: March 01, 2021, 09:52:53 PM »
YES nu potda Enaku enna kodupangge

Offline Evil

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #10 on: March 01, 2021, 09:56:25 PM »
Vanakkam. Samy yoooooo

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline அனோத்

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #11 on: March 01, 2021, 10:20:57 PM »
yes

Offline BetroMax LighT

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #12 on: March 02, 2021, 12:33:42 AM »
yes

Offline MoGiNi

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #13 on: March 02, 2021, 12:49:12 AM »
yes

Offline BeeMa

Re: உங்கள் சாய்ஸ் - 18
« Reply #14 on: March 02, 2021, 05:45:24 AM »
YES