Author Topic: கண்களில் சிக்கிய அட்டகாசமான ஆட்டோ வாசகங்கள்  (Read 2292 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
கண்களை சேலையில் அலையவிடாதே..
காலனின் ஓலையை அழைத்துவிடாதே

இருக்கும்வரை ரத்ததானம்
இறந்தபிறகு கண்தானம்
எப்போதுமே தேவை..... நிதானம்


உலகம் இருக்கும்வரை பேரோடு வாழ
உயிர் இருக்கும்வரை போராடு..


ஒன்றிற்கு கீழே வெகுதுன்பம்
இரண்டிற்கு மேலே படுநரகம்
ஒன்றோ , இரண்டோ .... மண்சொர்க்கம்.

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!