Author Topic: அன்பு தோழி  (Read 807 times)

Offline இணையத்தமிழன்

அன்பு தோழி
« on: October 25, 2020, 02:15:56 PM »

அன்பினால் என்னை ஆட்கொண்டவளே
ஆசையை செல்ல பெயரிட்டு
அன்போடு அழைத்தவளே
உன் முகம் காணாதபோது ரசித்தேனடி 
உன் முகம் கண்டபின்  வியந்தேனடி
என்  அன்பு தோழியே
அருகே அமர்ந்து பேசியதில்லை
செல்ல சண்டையும் இடவில்லை எனினும்
உந்தன் பாசத்திற்கே விழுந்தேனடி
என்னுயிர் தோழியே
                           - இணையத்தமிழன்
« Last Edit: October 25, 2020, 02:19:58 PM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….