வணக்கம்  

இது உங்கள் புது தோழி தேஜஸ்வி 

உங்களுக்கு நான் புதிதாக இருந்தாலும், எனக்கு உங்கள் எல்லோரையும் நன்றாக தெரியும்  

எப்படி என்றால் உங்கள் நண்பி Tinu உங்களிடம்  சாட்டில் பேசும் போது நான் நன்றாக நோட்டமிடுவேன் .  
 அதற்காக எல்லோர் தனிப்பட்ட விஷயங்களிலும் நான் மூக்கை நுழைப்பேன் என்று நினைக்க வேண்டாம் .  
 நான் உங்கள் ஸ்பெஷல் ப்ரோக்ராம் எல்லா கேட்டு இருக்கிறேன் . அது எல்லாம் நன்றாக இருக்கும். 
ஆனால் உங்கள் சாய்ஸ் வரும் பாடல்கள்  எல்லாம் மொக்கையாக இருக்கும். உண்மையை  சொல்லணும் என்றால் எனக்கு ஒன்றுமே புரியாது.  
 ஆனால் நானும் இந்த மொக்கைக்குள் வந்துவிட்டேன் என்று நினைக்கையில் ரொம்ப பெருமை படுகிறேன்  

என்னையும் இந்த Gang ல்   சேர்த்துக்கொண்டதுக்கு  நன்றி  
