Author Topic: கிறுக்கல்கள்  (Read 10556 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1216
  • Total likes: 4122
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #30 on: April 19, 2025, 06:03:38 PM »


வாழ்ந்து தீர்ந்து
மண்ணில் விழும்போதும்
புன்னகையுடன் விழும்
இந்த இலை

கடைசி நொடி
இதயம் வெந்துதணியும் போதும்
மற்றவர்களுக்கு புன்னகையை
பரிசாய்
கடத்தி செல்லும்
சில மனதிர்களை போல் 

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1216
  • Total likes: 4122
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #31 on: Today at 06:06:54 PM »

அதுதானே அப்படித்தான்…
பிடித்து அணைக்க வேண்டும்
என்ற பிடிவாதமின்றி,
அருகில் நின்றாலே போதும்
என்ற எண்ணங்கள்
மொட்டிடும் அந்த இடத்தில்தான்
ஆழமாகப் பதிந்த
வேர்கள் ஒன்றையொன்று
முத்தமிடுகின்றன
.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "