Author Topic: " பெரும் வலியையும், வருத்தத்தையும் தருவது "  (Read 1317 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 232
  • Total likes: 560
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
இவ்வுலகில் அதிகமான வலியை தரக்கூடியது.

நட்பில் நாணயமின்மை.

காதலில் புரிதலின்மை.

தாய்மையில் பாசமின்மை.

இளமையில் பெற்றோரின்மை.

முதுமையில் அரவணைப்பின்மை.

அதிக விருப்பமானோரின் பிரிவு.

உழைப்பிற்கேற்றப ஊதியமின்மை.

உன்மையை உரைப்போர்க்கு மதிப்பின்மை.

இவை அனைத்தை விடவும் கொடுமையானதும், மிதகுந்த வலியை தருவதுமாக ஒன்று இருப்பின் ?

அதன் பெயர்      "வறுமை" ......... (MNA)
« Last Edit: June 13, 2020, 12:28:46 PM by Unique Heart »

Offline இளஞ்செழியன்

பிழைகளோடு ஆனவன்...

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’