Author Topic: ஆண் நண்பன் (boy bestie)  (Read 896 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1095
  • Total likes: 3669
  • Total likes: 3669
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஆண் நண்பன் (boy bestie)
« on: May 25, 2020, 02:36:36 PM »

[highlight-text]படித்ததில் பிடித்தது [/highlight-text]

அவன் என் நட்பிருக்கும் மேலானவன்.
ஓரிரு வார்த்தை பேசினாலே
என் மனதை புரிந்து கொள்பவன்
ஒன்றாய் அமர்ந்து
பேசியிருக்கிறோம்
அடித்து கொண்டு பேசுவோம்
திட்டி திட்டி விளையாடுவோம்
கலாய்த்து கொள்வோம்
கமிடெட் ஆகா விடமாட்டோம்
அவன் என்னுடனே இருந்தாலும்
தவறான எண்ணத்துடன்
பழகியதில்லை
ஆம்
எங்கள் நட்பின் அழகை
எல்லையை
மற்றவர்களை விட
நன்றாகவே தெரிந்திருக்கிறோம்
[/size][/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "