பொண் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு,  கண் மூடி  போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேண்..  எதுவான போதிலும் ஆகட்டுமே... 🤨🤨
சீமான்கள் போர்வையிலே, சாமான்ய மக்களை ஏமாத்தி கொண்டாட்டம் போடுறீங்க. 
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை, உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை... 
நன்றி மறவாத நல்லமனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்...
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது... 
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது..........