Author Topic: மழையோடு காதலால்  (Read 1109 times)

மழையோடு காதலால்
« on: November 20, 2019, 06:08:22 PM »
ஓடி வந்து கதவடைத்துக்கொள்கிறது ஒளிந்து விளையாடும் காற்று!
மழையோடு காதலால்!
சன்னல் ஓரமாய் வந்து சமாதானம் பேசுகிறது மழையும் சாரலென

 - சக்தி ராகவா