Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~ (Read 5537 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222687
Total likes: 27669
Total likes: 27669
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
«
on:
April 01, 2012, 02:37:13 PM »
Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி
பார்க்கும் வலைதளங்களின் தகவல்கள் History,Temporary Files,Cookies
என்ற முறையில் நம்முடைய கணிணினியில் பதிவாகும். சில நேரம் நமது கணினியின் வேகத்தை கூட இது பாதிக்கும். அதேபோல் நம்முடைய Passwords,confidential Informations கூட நம்முடைய கணிணினியில் பதிவாகி சில சமயம் மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்பிருக்கிறது. நாம் ஒரு Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய எளிதாக இருக்கும்,நாம் பல Browsers Google chrome,Firefox,opera,IE) பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை Delete செய்ய ஒரு வசதி
இருக்கிறது பெயர் :
Browser Cleaner
1.இங்கு சென்று
Browser Cleaner
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2.தரவிறக்கம் செய்தவுடன் Run செய்தால் கீழே உள்ளது போல் விண்டோ வரும்.
இதில் ஒவ்வொரு Tabs கிளிக் செய்து ( Internet Items,Windows items,Applications…) Clean Now தந்தால் உங்களது தகவல்கள் Delete ஆகிவிடும்.
வேலை முடிந்தது,நீங்கள் நிறைய Browsers பயன்படுத்தினாலும் இந்த முறையில் எளிதாக உங்க தகவல்களை Delete செய்து கொள்ளலாம்.
Logged
Jawa
Sr. Member
Posts: 408
Total likes: 8
Total likes: 8
Karma: +0/-0
Gender:
$$LoVE IS GoD$$
Re: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
«
Reply #1 on:
April 17, 2012, 02:31:20 PM »
Nice info.... Thanks for sharing.......
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222687
Total likes: 27669
Total likes: 27669
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
«
Reply #2 on:
April 17, 2012, 02:34:03 PM »
Quote from: Jawa on April 17, 2012, 02:31:20 PM
Nice info.... Thanks for sharing.......
Logged
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
«
Reply #3 on:
April 20, 2012, 01:51:40 PM »
nice info ... tnks for sharing dear
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222687
Total likes: 27669
Total likes: 27669
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
«
Reply #4 on:
April 20, 2012, 02:42:29 PM »
Quote from: Anu on April 20, 2012, 01:51:40 PM
nice info ... tnks for sharing dear
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~