Author Topic: "வீரத்தமிழா.."  (Read 716 times)

Offline Jawa

"வீரத்தமிழா.."
« on: April 01, 2012, 08:14:22 AM »
இப்பொழுது முடிந்தால்
பேசுங்கடா..............!?!!

தமிழை பற்றி
தவறி தப்பாபேசாதே....
தலையிருக்காது;

தான்தான் என்ற மமதையில்
தமிழனை இழிவு படுத்தாதே......
உன் தலைமுறையே இருக்காது;

வந்தவனை வாழவைத்த நாங்கள்
வஞ்சனையால் வீழ்ந்தாலும்
நெஞ்சிலே கால் வைக்க‌
நினைத்தவனை நெருப்பாய்
மாறி எரித்திடுவேம்

வார்த்தையால் தான் என‌
வாய்விட்டு சிரிக்காதே..
உங்கள் திமிரை
அடக்க வந்த‌
வரிபுலி குட்டிகள்;நாங்கள்
வாளின் ஓர பிசிர்கள்

உணர்வுகள் மறத்து
உறங்கும் தமிழா.......!

வா பங்காளனே........
வெட்டி கூறுபோடுவோம்
நம்மை
திட்டித் தீர்ப்பவர்களை.;

எட்டி மிதித்திடு
நம்மை
எய்த்துப் பிழைத்தவர்களை..;

வீரத்தமிழன்
பேரை முழங்ககேட்டு
வீரிட்டு பிறக்கும்
குழந்தை கூட‌
வாய் பொத்தி அழட்டும்.....;