Author Topic: விடை தெரியா விடயம்  (Read 764 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
விடை தெரியா விடயம்
« on: September 13, 2019, 11:12:45 PM »
நட்பின் சாயல் நேசம், நேசத்தின் சாயல் காதல்.

உலகில் நிலைத்து நிற்கும் நினைவுகள்
பட்டியலில் இடம் பெரும் இன்றியமையாத ஒன்று காதல்..


காதல் எனும் சிறையில் சிக்கி தவிக்கும் ஆயுள் கைதி நான்.

இச்சிறையில் இருந்து மீள்வேனோ,
அல்லது வீழ்வேனோ அது படைத்தவன் மட்டுமே அறிந்த ஒன்று...