Author Topic: இசை தென்றல் - 163  (Read 2520 times)

Offline Karthi

இசை தென்றல் - 163
« on: September 04, 2019, 11:46:57 PM »
Hi RJ,
   Intha week naan choose paniruka movie " Ennama Katha Vudranunga "

song list :
1.Ennama Katha Uduranunga - Vekat prabhu
2.Uyire Uyire                      - yuvan
3.Pachai Pulveli                    - shanthi
4.Engeyo                             - hari haran

Director         : V. Francis Raj
Music director: Ravi vijay anand
song                : Uyirae Uyirae
singer             : Yuvan

   Intha movie la naan ketruka song " Uyirae Uyirae " Uvan voice la
kekumbothu manathai uruga vaikum.

« Last Edit: September 06, 2019, 10:26:28 PM by Karthi »

Offline MaSha

Re: இசை தென்றல் - 163
« Reply #1 on: September 04, 2019, 11:47:03 PM »
Hi RJ :)
நான் எனக்கு ரொம்ப பிடித்த இந்த பாடலை கேக்க விரும்புறேன்:

திரைப்படம்: அலைபாயுதே




அலைபாயுதே, மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். இது ஒரு காதல் படம் ஆகும்.


இயக்குனர்: மணிரத்னம்
இசையமைத்தவர்: ஏ. ஆர். ரகுமான்
கதை: ஆர். செல்வராஜ்


பாடல்கள்:
1. என்றென்றும் புன்னகை
2. பச்சை நிறமே
3. காதல் சடுகுடுகுடு
4. எவனோ ஒருவன்
5. அலைபாயுதே
6. சிநேகிதனே  சிநேகிதனே
7. மாங்கல்யம் தந்துனானே
8. யாரோ யாரோடி
9. செப்டம்பர் மாதம்

இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல்: "சிநேகிதனே சிநேகிதனே" பாடகர்கள்: சாதனா சர்கம், ஸ்ரீநிவாஸ்

RJக்கு மிக்க நன்றி!! :)

« Last Edit: September 05, 2019, 12:26:31 AM by MaSha »

Offline Guest 2k

Re: இசை தென்றல் - 163
« Reply #2 on: September 04, 2019, 11:47:06 PM »
ஹாய் RJ வணக்கம்,

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் காதல் ரோஜாவே படத்திலிருந்து இளவேனில் இது வைகாசி மாதம் பாடல்

திரைப்படம்: காதல் ரோஜாவே
பாடல்: இளவேனில் இது
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடகர்கள்: எஸ்பிபி, சித்ரா


காதல் பிரிவின் துயரை உணர்த்தக் கூடிய பாடல் இது. மென்சோகம் இழையோடும் இந்த பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்,

"கண்ணான கண்ணே
உன் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்.

என் தீபம் உன் கோவில்
சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்

உன்னோடு வாழ
இல்லை ஒரு யோகம்.
நான் செய்த பாவம்
யாரை சொல்வது. "

இந்த பாடலை எனக்காக மட்டும் டெடிகேட் பண்ணிக்கிறேன்.

நன்றி RJ
« Last Edit: September 05, 2019, 12:56:30 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: இசை தென்றல் - 163
« Reply #3 on: September 04, 2019, 11:47:10 PM »
a

Offline ! Viper !

Re: இசை தென்றல் - 163
« Reply #4 on: September 04, 2019, 11:47:14 PM »
:S  :o  ::)

Offline Evil

Re: இசை தென்றல் - 163
« Reply #5 on: September 04, 2019, 11:47:24 PM »
ANAIVARUKKUM VANAKKAM SAMY YOOOO
INTHA VARAM NAAN KEKA IRUKKUM MOVIE
காதல் சுகமானது 2002இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பாலசேகரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தருண், சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஷிவா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தார். விவேகா பாடல்களை எழுதியிருந்தார். INTHA PADATHIL NAAN KEKA VIRUMPUM PADAL SOLLATHAN NINAIKIREN SOLLAMAL THAVIKIREN MANATHENGUM KAYANGALAL (SAD SONG)
ITHU ENNODA FAV SONG SAMY YOOO KEKA NALLA IRUKKUM ATHAN SAMY YOOOO

THANKS RJ
« Last Edit: September 06, 2019, 05:23:03 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline gab

Re: இசை தென்றல் - 163
« Reply #6 on: September 04, 2019, 11:47:37 PM »
இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றி பெட்ரா திரைப்படம்  Hiphop Thamizha அவர்களின் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த "கோமாளி" திரைப்படம்.

இந்த திரைப்படத்தில்  இடம் பெற்று இருக்கும் ஐந்து பாடல்களும்  இசையால் மெருகூட்டப்பட்டு இருக்கும் .
குறிப்பிடும்படி  சொல்லவேண்டுமாயின்

'நண்பா நண்பா' என்று தொடங்கும்  ஒருமைப்பாடு மற்றும் மனித நேயத்தை  விளக்கும் பாடல்.... 

'பைசா நோட்டா உற்றுப்பார்த்தேன்'  என தொடங்கும் காதல் பாடல் ...மற்றும்

'ஒரு ஒளியும் ஒலியும் பார்க்க'  என தொடங்கும்  தொண்ணூறுகளின்  அருமையை விளக்கும் பாடலையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

 இந்த திரைப்படத்தில் இருந்து நான் விரும்பி கேட்கவிரும்புவது  Kaushik Krish & Hiphop Tamizha அவர்களின் குரலில் ஒலிக்கும் "நீ ஹாய் சொன்னா போதும்" என தொடங்கும் பாடல் .

« Last Edit: September 06, 2019, 10:11:06 PM by gab »

Offline Achilles

Re: இசை தென்றல் - 163
« Reply #7 on: September 04, 2019, 11:48:14 PM »
Hi RJ

Nan virumbum paadal idampetra padam Agni Natchathiram. Intha film la irundhu "Thoongatha Vizhigal Rendu" song ketka virumbukiren. Intha paadala ilamayum kaadhalum thathumbi irukum.koodave yesudhas sir and janaki amma voice manasa mayakka vaikum.

Intha songa FTC friends ku dedicate panren.


Achilles
« Last Edit: September 06, 2019, 08:35:33 AM by Achilles »

Offline MaYa

Re: இசை தென்றல் - 163
« Reply #8 on: September 04, 2019, 11:48:36 PM »
Hiii

Offline Anand

Re: இசை தென்றல் - 163
« Reply #9 on: September 04, 2019, 11:48:53 PM »
Ding dong

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: இசை தென்றல் - 163
« Reply #10 on: September 05, 2019, 08:11:35 PM »
Plz ரொம்ப நாள் பிறகு பாடல் கோ‌‌ட்கிரன்
So எனக்கும் இடம் plzz

இந்த வாரம் நான் கோ‌‌ட்க  விரும்பும் பாடல் இடம் பெற்ற திரை படம் "ஓ காதல் கண்மணி"

கேட்க விரும்பும் பாடல் " hey sinamika"  என்ற பாடல்
என்னோடு பேச மட்டும் குயிலாகு‌ம் உன் குரலில்"
அழகான வரிகள்
Song only for me only
« Last Edit: September 06, 2019, 10:29:52 PM by NiYa »

Offline regime

Re: இசை தென்றல் - 163
« Reply #11 on: September 06, 2019, 11:11:43 AM »
 ;)


Liked Song
Kadhal Psycho | Saaho Tamil | Prabhas, Shraddha Kapoor | Tanishk Bagchi,Dhvani Bhanushali, Anirudh
« Last Edit: September 06, 2019, 12:43:32 PM by ThoR »

Offline JeGaTisH

Re: இசை தென்றல் - 163
« Reply #12 on: September 06, 2019, 01:14:38 PM »
 ;D ;D

படம் : Avvai Shanmugi (அவ்வை சண்முகி)



இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல் : "Velai Velai"

இப்பாடலை  FTC நண்பர்களுக்காக டெடிகேட் செய்றேன் .

Offline சாக்ரடீஸ்

Re: இசை தென்றல் - 163
« Reply #13 on: September 06, 2019, 10:10:00 PM »
intha tym kuda illa
« Last Edit: September 06, 2019, 10:15:12 PM by சாக்ரடீஸ் »