Author Topic: மனிதர்களுக்கான இன்றியமையா அருட்கொடை...  (Read 692 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
மனித வாழ்வில்  இன்றியமையாத படைத்தவனின்
இரு அருட்கொடை காதலும்,  நட்பும் ...

நட்பு  எனும்  சுவையை  சுவைக்க  மறந்தந்தவரும்  இல்லை,
காதல் எனும் கடலை  கடக்காதவரும் இல்லை.

உறவுகளே !  துயரங்கள்  எதுவாக இருப்பினும் துடைக்க  வல்லது  நட்பு,
வலிகள்  எவ்வளவு  கடினமான போதும்  கரைக்க  வல்லது காதல்...

காதல்,நட்பு  எனும் கடலில்  மூழ்கி  முத்தெடுப்பவனே இங்கு  முழுமையான
சந்தோஷத்தை  உணர்கிறான்..

இவ்வுலகில்  அதிகமான  மகிழ்ச்சியை  ஒன்று  தருமாக  இருப்பின் 
அது காதலும், நட்புமே....

நட்பை பகிர்ந்து, காதல்  பெற்று  மகிழ்ச்சியுடன் வாழ  பிராத்திக்கும்
உங்களின் உறவாளன்  (MNA).........