Author Topic: வாழ்வில் கொடுத்தால் மட்டுமே கிடைக்குமான ஒன்னு  (Read 920 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
வாழ்வில்  ஒரு சிலவற்றை கேட்டால் கிடைக்கும்,
ஒரு சிலவற்றை கேட்காமல் கூட கிடைக்கும்,

மரியாதை மட்டும் நீங்கள் கொடுத்தால் மட்டுமே
திரும்ப கிடைக்கும்.

சக மனிதரை மரியாதையுடன் நடத்துவதும்,,
மனிதாபி மானதுடன் அணுகுவதுமே,
நம்மை மனிதன் என்ற பட்டியலில் இடம் பெற செய்யும்.

MNA........
« Last Edit: July 20, 2019, 11:37:00 PM by Unique Heart »

Offline DoRa

மரியாதை மட்டுமே நீங்கள் கொடுத்தால் மட்டுமே
திரும்ப கிடைக்கும்.   

nice heart :D

Offline MaSha


Offline Guest 2k

உண்மையான வரிகள் யுனிக். சக மனிதன் என்கிற வார்த்தையே தற்பொழுதைய சூழலில் அர்த்தமற்று போய் கொண்டிருக்கிறது

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Thanks ma dora,  nd masha..

Chikku    nammalala mudinja alavukku andha vaarthaikku uyir koduppom. 💐