Author Topic: நட்பை தேடுங்கள்  (Read 609 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
நட்பை தேடுங்கள்
« on: May 30, 2019, 01:20:06 AM »
நட்புக்களின்
எண்ணிக்கை எப்போதும்
மகிழ்ச்சியை தருவதில்லை
நல்ல எண்ணங்கள் கொண்ட
நட்புக்களே வாழ்வில்
நிலையான மகிழ்ச்சியை
அள்ளித் தர முடியும்
சிறப்பான நண்பர்களை
தேர்ந்தெடுங்கள்
சிறப்பான நண்பர்களாக
மற்றவர்களுக்கு திகழுங்கள்..

வெறுப்பது யாராகினும்,
நேசிப்பது நீங்களாக இருங்கள். ---MNA....

« Last Edit: May 30, 2019, 01:23:35 AM by Unique Heart »