Author Topic: அழிய மறுக்கும் அவளின் ஓவியம்  (Read 627 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
நேசம் எனும் மையினால், காதல் எனும் உன் ஓவியம் வரைந்தேன், என் இதயம் இன்னும் காகிதத்தில், இதயத்தில் வரையப்பட்டதாலோ ஏனோ, நான் அழிக்க நினைத்த போதும், அழிய மறுக்கிறது... --MNA...