Author Topic: காத்திருக்கிறேன்.  (Read 827 times)

Offline supernatural

காத்திருக்கிறேன்.
« on: March 30, 2012, 03:51:45 PM »
"காத்திரு....
எனக்காக காத்திரு..."
எத்தனை எளிமையாய் ...
சொல்லிவிட்டாய்.. .....
காத்திருப்பில் உள்ள ...
வலி.... வேதனை....
உணராமல் சொன்னாயோ ???

என் மனம்...
படும் வலி...
உன் மனம்...
அறியவில்லையோ ..??

வலியால் ரணமான...
என் மனம்  ...
அதை குணமாக்கிட ...
உன் தரிசனம் ...
என்னும் மருந்திட..
எப்போது வருவாயோ??

என் உயிரே...
உனக்காக...
உன் வருகைக்காக...
காத்திருக்கிறேன்....
« Last Edit: March 30, 2012, 07:13:59 PM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: காத்திருக்கிறேன்.
« Reply #1 on: March 30, 2012, 06:20:34 PM »
Ellam seyarkkai aagivitta kaalathil
iyarkaiyai idam  irunthu
iyarkkaiyaai vantha kathirupin
kaaranam puriamal ketkiren
athey kaathirupu
un tharisanam kaana
unakaanavanukum
irukumey.
athey vali vethanai
avan manathilum irukumey....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline supernatural

Re: காத்திருக்கிறேன்.
« Reply #2 on: March 30, 2012, 09:10:12 PM »
kaathirupin valiyum..
vethanaiyum ....
iru manangalukum...
parasparamaanathey...

ennavan elimaiyaa" kaathiru"
endru sonna..
avvarigal...
kaathirunthu kaathirunthu...
ranamana manathai..
mel melum ranamaakiyathin ..
velipadey athu...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline RemO

Re: காத்திருக்கிறேன்.
« Reply #3 on: March 31, 2012, 12:46:08 AM »
காதலில் காத்திருப்பதும் சுகம் தானே

Offline supernatural

Re: காத்திருக்கிறேன்.
« Reply #4 on: March 31, 2012, 12:52:17 AM »
kaathalil kaathirupathu...
sugamaana sumai....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline RemO

Re: காத்திருக்கிறேன்.
« Reply #5 on: March 31, 2012, 12:55:29 AM »
சுமைகளை கூட சுகமாக்குவது தானே காதல்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: காத்திருக்கிறேன்.
« Reply #6 on: March 31, 2012, 03:23:55 AM »
Indha Padhippu Padhikka patta Sumaar 11 Mani neramaaga idhil naanum badhil poda Aavaludan kaathirundhein .
Padhippum Padhikkapatta Varigalum ,Padhuththavarin MsnanilaiYum Unarvupooorvamaai Irundhumaiyaal oru siru Yosanaiyaai,Achchamaai,Avadthaiyaai  irundhadhu , Andha achchaththudam koodiya Avasththai nilaiyai Alwaa Saapiduvadhai pola Vizhunga vaithuvittaaR Remo ,
RemOvuku Nandri !

En karuththukku, Konjum Idaiveylai......