Author Topic: உன் மீது காதல்  (Read 1002 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
உன் மீது காதல்
« on: March 30, 2012, 01:24:04 PM »
இரவுக்கு  நிலவின்  மீது  காதல்
பகலுக்கு
கதிரவன்   மீது  காதல்
மீன்களுக்கு தண்ணீர்  மீது  காதல்
மழைக்கு  பூமி  மீது  காதல்
வண்டுக்கு  பூக்களின்  மீது காதல்
கடல்  அலைகளுக்கு  கரை  மீது  காதல்
மொழிக்கு  கவிதை  மீது  காதல்
பனி  துளிக்கோ  புல்லின்  மீது  காதல்
பறவைக்கோ  மரத்தின்  மீது  காதல்
வண்ண  மயிலுக்கோ  மாரி மீது  காதல்
குளிர்  காலத்தில்  போர்வை  மீது  காதல்
எனக்கோ  உன்  கவிதை (உன் ) மீது  காதல்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: உன் மீது காதல்
« Reply #1 on: March 31, 2012, 01:03:54 AM »
athealam kaathal entru epadi sola
iravin thevai nilavukku thevai
pagalin thevai kathiravanuku thevai
ipadi elamey thevaiyala vanthathu thaney :S athai epadi kaathal nu sola

athukuda kaathala compare panatha losu :D kaathal athaielam thandiyathu

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: உன் மீது காதல்
« Reply #2 on: March 31, 2012, 01:40:05 AM »
ne apdi pakura remo na athai kaathala than pakuren pakura parvaiya poruthu amaiyarathu chariya 8)

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: உன் மீது காதல்
« Reply #3 on: March 31, 2012, 02:53:01 AM »
PaSu Maraththu Aani pol PALICH badhil !

Inimai Enbadhum Inbadhum Irukkindra Idaththai poruththadhu Illai - Adhu
Idhayaththai Poruththadhu . Enbadhai pol

Theedhum Namdrum  Pirarr thara VaaAara
Enbadhai pol

Endha Kuzhandhaiyum Nalla Kuzhandhai dhaan
Mannil PirakkAiyile
Adhu Nallavar Aavadhum Theeyavar Aaavadhum
Annai Valarppiniley Enbadhai pol


Endha oru Seyalo Kaariyamo Vishayamo Adhu Kaanappadum Kangalaiyum ,KannOattsththaiiyum,Ennaththaiyum EnnaOattaththaiyum Poruththadhu !

Idhu ,indha Payanatravanin Panivaana Karuthtum Kooda !