Author Topic: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2019)  (Read 2309 times)

Offline MysteRy

« Last Edit: May 12, 2019, 07:44:43 AM by MysteRy »

Offline MysteRy

« Last Edit: May 13, 2019, 09:22:11 PM by MysteRy »

Offline JeGaTisH

       அன்னையர் தின வாழ்த்துக்கள்



Offline Evil


அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் எல்லாருக்கும் அம்மா கிட்ட நான் சொன்னதை சொல்லிடுங்கோ samy yooo

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline MaYa


Happy Mothers Day

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!

Offline சாக்ரடீஸ்

« Last Edit: May 12, 2019, 11:43:15 AM by சாக்ரடீஸ் »

Offline DoRa


Offline Guest 2k



இனிய மம்மீஸ் டே வாழ்த்துகள்

« Last Edit: May 12, 2019, 09:45:11 PM by MysteRy »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline JasHaa


வார்த்தைகளற்ற  வாழ்த்து
என்னவென்று வாழ்த்த 
வலிகளையே வாழ்க்கையாக  வாழ்பவள் 
ரணங்களையே புன்னகையால் கடப்பவள்
தியாகங்களின்  பிறப்பிடம் 
அன்பின் பெட்டகம் 
ஒருநாளின் வாழ்த்து அவளது
வாழ்க்கைக்கு  ஈடாகாது...
ஈன்ற  அவளின்  வலிகளுக்கு  மருந்தாகும்
எதிர்பார்ப்பே இல்லாத அவளது வாழ்வுக்கு   
மயிலிறகாய், மலர்சொரிவாய்  !
துவண்ட  நேரங்களில்  அன்னையாய்  எனை
மடிதாங்கிய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும்,
துயரங்களில் தோள் கொடுத்த   
தோழர்களுக்கும்  தோழிகளுக்கும்  ,
அன்னையர் தின  வாழ்த்துக்கள்  !

Offline gab

உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும்  அன்னையர் தின வாழ்த்துகள்.


Offline regime