Author Topic: கோணல்கள்  (Read 2282 times)

கோணல்கள்
« on: March 14, 2019, 04:20:58 AM »

இப்படியும் அப்படியுமாக
ஆளுக்கொரு கோணத்தில்
அணுகுகிறார்கள்
ஆளுக்கொரு "என்னை"
எனக்கு காண்பிக்கிறார்கள்
வேடிக்கையாய் இருக்கிறது!


பிழைகளோடு ஆனவன்...