Author Topic: நிலைகொள் நினைவே  (Read 2761 times)

நிலைகொள் நினைவே
« on: March 13, 2019, 02:11:56 AM »
நிலையில்லாமல்
நித்தமும் உடைந்து வீழும்
நீயாலான என்னையுன்
நீக்கமற நிறைந்திருக்கும்
நினைவின் குளத்தில்தான்
நீந்தவிட்டிருக்கிறேன்
நீர்க்குமிழிகளுக்குள்ளேயே சுழன்று
நிம்மதியின் நிறைகூடி
நிரந்தரமாக
நிலைக்குவரும்போது எடுத்து
நிதானமாக பொருத்திக் கொண்டு
நிற்கத் தொடங்கி விடுவேன்
பிழைகளோடு ஆனவன்...

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: நிலைகொள் நினைவே
« Reply #1 on: March 14, 2019, 02:23:10 PM »
அழகு