Author Topic: தீயின் நாக்குகள்  (Read 784 times)

Offline Guest 2k

தீயின் நாக்குகள்
« on: March 12, 2019, 12:49:15 AM »
தீயின் நாக்குகள் திரியுமிடத்தில்
சிறு பூவின் இதழ் சிதறியது
யார் குற்றம்
புன்னகைக்கும் பூவின்
இதழ் கருகும் வாசனையில்
எழுந்தடங்கும் தீயின் ஜூவாலைகளுக்கு தான் எத்தனை பேரானந்தம்.
பூவின் இதழுக்கு உரைப்பது
எங்ஙனம்
சுடுவது தீயின் இயல்பென்று

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்