Author Topic: கடுகானாலும் காரம் பெரிது  (Read 669 times)

Offline thamilan

பெரிய சாதனைகள் புரிவதெல்லாம்
சின்னஞ்சிறு நம்பிக்கைகளே
பெரிய வெற்றிகள் கொள்வதெல்லாம்
சின்னஞ்சிறு முயற்சிகளே

பெரிய விருட்சங்கள் தருவதெல்லாம்
சின்னஞ்சிறு விதைகளே
பெரிய வெள்ளம் வார்ப்பதெலாம்
சின்னஞ்சிறு மழைத்துளிகளே

பெரிய சண்டைகள் தீர்பதெல்லாம்
சின்னஞ்சிறு சண்டைகளே
பெரிய கவிதைகளை கொடுப்பதெலாம்
சிறிய  சிறிய கிறுக்கல்களே